தட்டச்சுப்பலகை

அகரப்பலகை

பதிவிறக்கம் செய்ய இத்தனை சொடுக்கவும்

? https://drive.google.com/file/d/1AUiQDXhI55RoQHHdt_fN1Mx-nVehGoaW/view?usp=sharing
OR
? https://archive.org/details/tamil-keyboard

நண்பர்களே இது நாங்கள் உருவாக்கிய தமிழ் எழுத்துப் பலகை. இது கணினியில் எழுதுவதற்கு சுலபமாக அகரவரிசையில் இருக்கும், இதனைச் சோதித்துப் பார்த்துச் சரியாக இயங்குகிறதா என்று கூறவும்.

க என்ற எழுத்தைச் சொடுக்கினால் அ ஆ இ ஈ உ ஊ அகரவரிசை முழுவதும் க் கா கி கீ கு கூ ககர வரிசையாக மாறிவிடும்

இதில் தமிழ் எண்களை ⇋ ஆங்கில எண்கள் ஆக மாற்ற இடது புறம் கீழே இருக்கும் 12⇋௫௪ பொத்தானை அமுக்க வேண்டும்.

பயன்பாட்டில் பெரிதும் இல்லாத பிற தமிழ் எழுத்துக்களைப் பெற பிறஎழுத்து எனும் பொத்தானைச் சொடுக்க வேண்டும்.

ஈமோஜி ❤️ ? பயன்படுத்தப் ??❤️ படவுரு பொத்தானைச் சொடுக்க வேண்டும்.

பயன்பாட்டில் பெறுவதும் இல்லாத மற்ற சிம்பல்ஸ் பயன்படுத்தக் +×÷ குறியீடு என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

நீக்கு என்பது இடமிருந்து வலம், வலமிருந்து இடம் நீக்குவது.

சேர் – கண்ட்ரோல் CTRL

மாற்று – ஆல்டர் நெட். ALT

இடைவெளி – ஸ்பேஸ் SPACE

நுழை என்டர் ENTER

குறிப்பு இது கைப்பேசியில் இயங்காது கணினியில் மட்டுமே செயல்படும்

அகரப்பலகை படம்

கீழ்கண்ட எழுத்துருக்களைப் பெற, நீங்கள் தட்டச்சு செய்யும் சாப்ட்வேரில் செனட் பான்ட் எழுத்துருவைத் தேர்வு செய்து எழுத வேண்டும்.

Tamil Brhami தமிழி எழுதத் தனி எழுத்து தேவையில்லை, தமிழில் எழுதித் ”தமிழி – Chenet Tamili” என்று மாற்றினால் தமிழியாக மாறிவிடும்.

இதில் தமிழ் எண்களை ⇋ ஆங்கில எண்கள் ஆக மாற்ற இடது புறம் கீழே இருக்கும் 12⇋௫௪ பொத்தானை அமுக்க வேண்டும்.

பயன்பாட்டில் பெரிதும் இல்லாத பிற தமிழ் எழுத்துக்களைப் பெற பிறஎழுத்து எனும் பொத்தானைச் சொடுக்க வேண்டும்.

பயன்பாட்டில் பெறுவதும் இல்லாத மற்ற சிம்பல்ஸ் பயன்படுத்தக் +×÷ குறியீடு என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

ஈமோஜி ❤️ ? பயன்படுத்தப் ??❤️ படவுரு பொத்தானைச் சொடுக்க வேண்டும்.

அகரப்பலகையின் முழு CODE நிரலையும் கிட்கப்பில் பொதுவுடமையாக அனைவரும் எடுத்துப் பயன்படுத்தும் படி வைத்துள்ளோம். அதனைக் கீழ்கண்ட இணைப்பில் பெறலாம். இதனை மேலும் மெருகேற்ற விரும்புவோம் நபர்கள். அந்த நிரலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

https://github.com/selva-rayappan/agara_visaipalagai.git

எழுத்துப்பலகை
செல்வக்குமார் இராயப்பன் இன்ஃபோசிஸ், விருதுநகர், தமிழ்நாடு
ஸ்கைப் – விருதையூரான்
https://github.com/selva-rayappan

எழுத்துரு
செனட் செந்தில், மக்கா போட்டோகிராபி, மதுரை, தமிழ்நாடு
ஸ்கைப் – chenthilkumar

நன்றி

இவண் மின்னச்சன்
திரு.இங்கர்சால், நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்
valluvar.vallalar.vattam@gmail.com