தமிழ் இலச்சினைகள்

தமிழ் இலச்சினைகள்

தமிழர்களின் கலையை உலகுக்கு கோட்டோவியமாக பரப்பும் வகையில், வள்ளுவர் வள்ளலார் வட்டம், ஓவியர் ஜீவாவை வைத்து வரைந்த , ”தமிழ் இலச்சினைகள்” வெளியிடப்பட்டன. எத்தனை அடிக்கு வேண்டுமென்றாலும் பிரிண்ட் செய்ய பயன்படும் வகையில், VECTOR வடிவில், விக்கிபீடியாவில், பொது உரிமத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் நண்பர்கள் அந்தந்தப் பகுதியில் இதனை இணைக்கலாம். தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம்.

காண்க https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography

படங்கள் பட்டியல் கீழ்வருமாறு

அம்மி, அரசவை, அரிவாள்மனை, அருவா, அலகு, ஆசீர்வாதம், ஆட்டம், ஆட்டுக்கல், இராவணன், இளவட்டக்கல், உரல், உலக்கை, உழவு, உறியடி, ஐயனார், ஐஸ், ஒப்பாரி, ஓகம், ஓட்டு, ஓம், கசாப்புக்கடை, கச்சேரி, கத்திச்சண்டை, கபடி, கம்பு, கரிகால், கருப்பு, கரும்பு, கல், கல்திட்டை, கல்யாணம், காக்கை, காதுகுத்து, காவடி, காவடியாட்டம், காளையாட்டம், கிடா, கிட்டிப்புல், கிளிசோசியம், குடம், குதிரை, கும்மி, குயவர், குலவை, குளத்தங்கரை, கொல்லன், கோலம், கோலி, சங்கூதி, சண்டை, சதுக்கபூதம், சாமி, சிற்பி, சுடலைமாடன்.jpeg, சுடுகாடு, சுத்தல், செய்தி, சேரன், சேவற்சண்டை, சோதிடம், சோழன், சோறு, தமிழ்த்தாய், தலைவர்கள், தவில், தாலாட்டு, தீச்சட்டி, தீமிதி, துளசி, தென்னை, தேரோட்டம், தேர், நடுகல், நடைவண்டி, நந்தி, நாகர், நாதஸ்வரம், நால்வர், நெசவாளர், பச்சைக்குதிரை, பஞ்சுமிட்டாய், பம்பரம், பரதகுல, பலா, பல்லவர், பறவை, பறை, பனையேறி, பனைவண்டி, பாட்டி, பாண்டியர், பாம்பாட்டி, பாம்பு, பாய், புலவர், புற்று, பூப்பு, பூம்பூம், பொங்கல், பொய்க்கால், மயிலாட்டம், மரப்பாச்சி, மரம், மல்யுத்தம், மாடு, மாமரம், மாவொளி, மான்கொம்பு, மீனவர்கள், முத்திரை, முறம், மூவேந்தர், மேல், யாழிசை, யாழ், யானை, ராஜ, ரேக்ளா, லட்சுமி, வண்டி, வழுக்கு, வளைகாப்பு, வளையல், வள்ளுவன், வறட்டி, வாழை, வில்லுப்பாட்டு, விழா, வீடு, வெட்டுதல், ஜல்லிக்கட்டு,மூவேந்தர், சோழன், இராவணன், சேரன், பாண்டியர் ராஜ முத்திரை, ஜல்லிக்கட்டு, அம்மி, அரசவை, அரிவாள்மனை, அருவா மேல் சாமி, அலகு குடம், ஆட்டுக்கல்,, இளவட்டக்கல், உரல் உலக்கை., உழவு, உறியடி, ஐயனார், ஐஸ் வண்டி, ஒப்பாரி, ஓகம், ஓட்டு வீடு, ஓம், கசாப்புக்கடை, கத்திச்சண்டை, கபடி ஆட்டம், கம்பு சுத்தல், கரிகால் சோழன், கருப்பு, கரும்பு, கல் ஆட்டம், கல்திட்டை, கல்யாணம், காக்கை சோறு, காதுகுத்து, காவடி, காவடியாட்டம், காளையாட்டம், கிடா வெட்டுதல், கிட்டிப்புல், கிளிசோசியம், கும்மி, குயவர், குலவை, குளத்தங்கரை, கொல்லன், கோலம், கோலி ஆட்டம், சங்கூதி, சதுக்கபூதம், சிற்பி, சுடலைமாடன், சுடுகாடு, செய்தி வள்ளுவன், சேரன், சேவற்சண்டை, சோதிடம், சோழன், தமிழ்த்தாய், தலைவர்கள், தவில் நாதஸ்வரம் கச்சேரி, தாலாட்டு, தீச்சட்டி, தீமிதி, துளசி, தென்னை மரம், தேரோட்டம், தேர் அலகு, தேர், நடுகல்2, நடுகல், நடைவண்டி, நந்தி, நாகர், நால்வர், நெசவாளர், பச்சைக்குதிரை, பஞ்சுமிட்டாய், பம்பரம், பரதகுல, பலா மரம், பல்லவர், பறவை அலகு, பறை, பனையேறி, பனைவண்டி, பாட்டி, பாம்பாட்டி, பாம்பு புற்று, பாய், புலவர், பூப்பு விழா, பூம்பூம் மாடு, பொங்கல் வண்டி, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், மரப்பாச்சி, மல்யுத்தம், மாமரம், மாவொளி, மான்கொம்பு சண்டை, மீனவர்கள், முறம், மூவேந்தர், யாழிசை, யாழ், யானை ஆசீர்வாதம், ரேக்ளா, லட்சுமி, வழுக்கு மரம், வளைகாப்பு, வளையல் வண்டி, வறட்டி, வாழை மரம், வில்லுப்பாட்டு

ஓவியர் ஜீவா தொடர்புக்கு – jeevaa192@gmail.com