உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்பெறும் வகையில், இணையவழியில் கல்வி, இசை, நடனம், நாடகம், ஓகம் போன்ற அனைத்து தமிழர் கலாச்சார வாழ்வியல் கூறுகளை கற்றுக்கொள்ள உதவும் வண்ணம், இந்தப் பக்கத்தில் அந்தந்தத் துறைசார்ந்த ஆசான்களின் தொடர்பு தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
இனி அழிந்துவரும் தமிழர்களின் அடையாளங்கள் என்ற சொல்லாடலை அழியச்செய்வோம்.