பகுபதம்

அஃகடி = அஃகு + அடி 
அஃகாமை = அஃகு + ஆ + மை
அஃகி = அல்குஅஃகு + அஃகி
அஃதான்று = அஃது + ஒன்று 
அஃறிணைப்பெயர் = அஃறிணை + பெயர்
அகக்காழ் = அகம் + காழ் 
அகங்கை = அகம் (உள்) + கை
அகச்சுவை = அகம் + சுவை
அகஞ்சேரல் = அகம் + சேரல்
அகணிநாடு = அகணி + நாடு
அகணிநார் = அகணி + நார்
அகணிமுறம் = அகணி + முறம்
அகண்டவறை = அகண்டம் + அறை
அகத்திணை = அகம் + திணை
அகத்தியல் = அகத்து + இயல்
அகத்துறுப்பு = அகத்து + உறுப்பு
அகநகர் = அகம் + நகர்
அகநாடகம் = அகம் + நாடகம்
அகநாடகவுரு = அகம் + நாடகம் + உரு
அகநாழிகை = அகம் + நாழிகை
அகநானூறு = அகம் + நானூறு
அகப்பட்டி = அகம் + பட்டி
அகப்பத்தியம் = அகம் + பத்தியம்
அகப்பரிவாரம் = அகம் + பரிவாரம்
அகப்பற்று = அகம் + பற்று
அகப்புரை = அகம் + புரை
அகப்புரை = அகம் + புரை 
அகப்புரை = அக்க(ம்) + சாலை 
அகப்புறத்திணை = அகப்புறம் + திணை
அகப்புறம் = அகம் + புறம்
அகப்பூசை = அகம் + பூசை
அகப்பையடி = அகப்பை + அடி
அகமகிழ்ச்சி = அகம் + மகிழ்ச்சி
அகமார்க்கம் = அகம் + மார்க்கம்
அகமார்க்கம் = அகம் + மார்க்கம் 
அகமுகமா(கு)தல் = அகமுகம் + ஆ(கு)தல்
அகமுகம் = அகம் + முகம்
அகம்படி = அகம்பு + அடி  
அகம்படியார் = அகம்பு + அடியார்
அகம்பரன் = அகம் + பரன்
அகம்பன் = அகம்பு + அன்
அகம்பன்மாலாதனார் = அகம்பன் + மால்  + ஆதன்
அகம்பால் = அகம் + பால் 
அகம்மியாகமனம் = அகம்மியா + கமனம்
அகரக்களங்கு = அகர(ம்) + களங்கு
அகரத்தன் = அகரம் + அத்து + அன்
அகரநீர் = அகர(ம்) + நீர்
அகரபாதம் = அகர(ம்) + பாதம்
அகரப்பயிற்சி = அகரம் + பயிற்சி
அகரம்தூளி = அகரம் + தூளி
அகராதி = அகரம் + ஆதி 
அகர்முகம் = அகர் + முகம்
அகலகோட்டா = ஒருகா அகழி + கோட்டை
அகலக்கரை = அகலம் + கரை
அகலக்கவி = அகலம் + கவி
அகலத்தவன் = அகலம் + அத்து + அவன்
அகலாப்பிணி = அகலாத + பிணி
அகலிடப்பாரம் = அகலிடம் + பாரம்
அகவயிரம் = அகம் + வயிரம்
அகவலன் = அகவு அகவல் + அன்
அகவலியற்சீர் = அகவல் + இயற்சீர்
அகவற்கரிதகம் = அகவல் + சுரிதகம்
அகவற்சீர் = அகவல் + சீர்
அகவற்றுறை = அகவல் + துறை
அகவற்றூங்கல் = அகவல் + தூங்கல்
அகவனசம் = அகம் + வனசம்
அகவாயில் = அகம் + வாயில்
அகவிரல் = அகம் + விரல்
அகவிருள் = அகம் + இருள்
அகவுயிர் = அகம் + உயிர்
அகழுநன் = அகழ் + உ + நன்
அகழ்வோன் = அகழ் + (ஆன்)ஓன்
அகளங்கன் = அ + களங்கன்
அகறல் = அகல் + தல் அகறல்
அகன்றிசைப்பு = அகன்று + இசைப்பு
அகன்றிடல் = அகன்று + இடல்
அகன்றிலர் = அகன்று + இல் + ஆர்
அகாதநோய் = அகாத(ம்) + நோய்
அகாதபசி = அகாதம் + பசி
அகாதபித்தம் = அகாதம் + பித்தம்
அகாதவலி = அகாத(ம்) + வலி
அகாதவியர்வை = அகாத(ம்) + வியர்வை
அகாதவொழுக்கு = அகாதம் + ஒழுக்கு
அகாரணமாக = அகாரணம் + ஆக
அகாரவுப்பு = அ + காரம் + உப்பு 
அகாலச்சாவு = அ + காலம் + சாவு
அகாலவுண்டி = அ + காலம் + உண்டி
அகிகோசம் = அகி + கோசம்
அகிலகலாவல்லி = அகிலகலா + வல்லி
அகிலாண்டகோடி = அகிலாண்டம் + கோடி
அகிலுறுப்பு = அகில் + உறுப்பு
அகிற்குறை = அகில் + குறை
அகிற்சாந்தம் = அகில் + சாந்தம்
அகிற்புகை = அகில் + புகை
அகினெய் = அகில் + நெய்
அகோ = அஃதோ + அதே + அகோ
அகோரப்பசி = அகோரம் + பசி
அகோரவெரிச்சல் = அகோர + எரிச்சல்
அக்கசாலை = அக்க(ம்) + சாலை
அக்கதம் = அக்க(ம்) + நீர்
அக்கமணி = அக்கம் + மணி 
அக்கமாலை = அக்கம் + மாலை
அக்கரச்சுதகம் = அக்கரம் + (சு) கதகம்
அக்கரதாரணை = அக்கர(ம்) + தாரணை
அக்கரவிந்து = அக்கர(ம்) + விந்து
அக்கராலத்தி = அக்கர(ம்) + ஆலத்தி
அக்கரைதேசிகள் = அக்கரை + தேசிகன்
அக்கவடம் = அக்கம் + வடம்
அக்கழித்தல் = அக்கு + அழித்தல்
அக்காணி = அக்காரம் + நீர்   
அக்காரக் கனி = அக்காரம் + கனி
அக்கிரசாலை = அக்கிர(ம்) + சாலை
அக்கிரபாசம் = அக்கிர(ம்) + பாசம்
அக்கிரபூசை = அக்கிர(ம்) + பூசை
அக்கிரமண்டபம் = அக்கிர + மண்டபம்
அக்கிரமமலம் = அக்கிரம(ம்) + மலம்
அக்கிலாங்கொடி = அக்கில் + ஆம் + கொடி 
அக்கினிகட்டல் = அக்கினி + கட்டல்
அக்கினிகண்டம் = அக்கினி + கண்டம்
அக்கினிகம்பி = அக்கினி + கம்பி
அக்கினிகருமம் = அக்கினி + கருமம்
அக்கினிகல்பம் = அக்கினி + கல்பம்
அக்கினிகீடம் = அக்கினி + கீடம்
அக்கினிகுணம் = அக்கினி + குணம்
அக்கினிகுமாரி = அக்கினி + குமாரி
அக்கினிகுலம் = அக்கினி + குலம்
அக்கினிகோணம் = அக்கினி + கோணம்
அக்கினிக்கட்டு = அக்கினி + கட்டு
அக்கினிக்கணம் = அக்கினி + கணம்
அக்கினிக்கூறு = அக்கினி + கூறு
அக்கினிசாரம் = அக்கினி + சாரம்
அக்கினிச்சட்டி = அக்கினி + சட்டி
அக்கினிச்சலம் = அக்கினி + சலம்
அக்கினிச்செடி = அக்கினிச் + செடி
அக்கினிதேவன் = அக்கினி + தேவன்
அக்கினித்தாழி = அக்கினி + தாழி
அக்கினிபகவான் = அக்கினி + பகவான்
அக்கினிபூ = அக்கினி + பூ
அக்கினிப்பொறி = அக்கினி + பொறி
அக்கினிமந்தம் = அக்கினி + மந்தம்
அக்கினிமாடன் = அக்கினி + மாடன்
அக்கினிமுகம் = அக்கினி + முகம்
அக்கினிமூலம் = அக்கினி + மூலம்
அக்கினியாதானம் = அக்கினி + ஆதனம்
அக்கினியுப்பு = அக்கினி + உப்பு
அங்ககம் = அங்கம் + அகம்
அங்கக்காரன் = அங்க(ம்) + காரன்
அங்கக்கிரியை = அங்கம் + கிரியை
அங்கங்கு = அங்கு + அங்கு
அங்கசங்கம் = அங்க(ம்) + சங்கம்
அங்கசாலை = அங்கம் + சாலை
அங்கச்சோர்வு = அங்க(ம்) + சோர்வு
அங்கணம் = அங்கு + அணம்
அங்கதப்பாட்டு = அங்கதம் + பாட்டு
அங்கத்தன் = அங்கம் + அத்து + அன்
அங்கத்தீ = அங்கம் + தீ
அங்கநூல் = அங்க(ம்) + நூல்
அங்கந்திறத்தல் = அங்கம் + திறத்தல்
அங்கப்பழுது = அங்க(ம்) + பழுது
அங்கப்பிச்சு = அங்கம் + பிச்சு
அங்கமணி = அங்கம் + மணி
அங்கமணிக்கூடை = அங்கமணி + கூடை
அங்கமணிப்பணம் = அங்கமணி + பணம்
அங்கமாலை = அங்கம் + மாலை
அங்கம் = அங்கு + (வளைவு) + அம்
அங்கம்நான்கு = அங்கம் + நான்கு
அங்கர்கோமான் = அங்கர் + கோமான்
அங்கலாய்த்தல் = அகம் + கலாய்த்தல்  
அங்கவியல்பு = அங்கம் + இயல்பு
அங்காடிக்கூலி = அங்காடி + கூலி
அங்காரகவல்லி = அங்காரகம் + வல்லி
அங்காரவல்லன் = அங்காரம் + வல்லன்
அங்காரவல்லி = அங்காரம் + வல்லி
அங்காலே = அங்கு + ஆல் + ஏ
அங்கிகாரியம் = அங்கி + காரியம்
அங்கிங்கு = அங்கு + இங்கு
அங்கிட்டு = அங்கு + இட்டு
அங்கிதிசை = அங்கி + திசை
அங்கித்தம்பனை = அங்கி + தம்பனை
அங்கிநாள் = அங்கி + நாள்
அங்கிமாந்தம் = அங்கி + மாந்தம்
அங்கிரிவல்லி = அங்கிரி + வல்லி
அங்குத்தறி = அங்கு + தறி
அங்குலிதோரணம் = அங்குலி + தோரணம்
அங்குலிமுகம் = அங்குலி + முகம்
அங்குறளி = அம் + குறளி
அங்குற்றி = அங்கு + உறு + இ 
அசகந்தம் = அச(ம்) + கந்தம்
அசங்கதியாடுதல் = அசங்கதி + ஆடுதல்
அசங்கையன் = அசங்கை + அன்
அசடெழும்பல் = அசடு + எழும்பல்
அசட்டுவிழி = அசடு + விழி
அசதிக்கோவை = அசதி + கோவை
அசதியாடுதல் = அசதி + ஆடுதல்
அசதீபம் = அச(ம்) + தீபம்
அசமஞ்சசம் = → த அசமஞ்சசம்
அசமதாகவிதை = அசமதாக(ம்) + விதை
அசமதாகவோமம் = அசமதாகம் + ஓமம்
அசம்பாதை = அசம் + பாதை
அசலகால் = அசல(ம்) + கால்
அசல்குறிப்பு = அசல் + குறிப்பு
அசல்விடுதல் = அசல் + விடுதல்
அசற்காரியம் = அச(ற்) + காரியம்
அசனங்கொள்ளல் = அசனம் + கொள்ளல்
அசனசாலை = அசன(ம்) + சாலை
அசனப்பல் = அசன(ம்) + பல்
அசனப்பூடு = அசனம் + பூடு
அசனமருந்தல் = அசனம் + அருந்தல்
அசனம் = ஆச்சிஅசி + காடு
அசனிபாதம் = அசனி + பாதம்
அசாத்தியகுறி = அசாத்தியம் + குறி
அசாத்தியசோகை = அசாத்தியம் + சோகை
அசாத்தியநரை = அசாத்திய(ம்) + நரை
அசாத்தியபிரமேகக்கட்டி = அசாத்தியம் + பிரமேகம் + கட்டி
அசிக்காடு = அசி (அரசமரம்) + காடு
அசிரபித்தம் = அசிரம் + பித்தம்
அசிர்க்கபாதம் = அசிர்க்க + பாதம்
அசீரணசுரம் = அசீரண(ம்) + சுரம்
அசுகந்தம் = அசு + கந்தம்
அசுக்காட்டுதல் = அசு + காட்டுதல்
அசுத்தமாயை = அசுத்த(ம்) + மாயை
அசுபாவக்குறி = அசுபாவ(ம்) + குறி
அசுமகேது = அசும(ம்) + கேது
அசுமசாரம் = அசும(ம்) + சாரம்
அசுமபித்தம் = அகம(ம்) + பித்தம்
அசும்பு = அசு + ம்பு
அசுவகதி = அசுவ(ம்) + கதி
அசுவகந்தாதி = அசுவகந்தம் + ஆதி
அசுவக்கர்ணம் = அசுவ(ம்) + கர்ணம்
அசுவக்கிழங்கு = அசுவம் + கிழங்கு
அசுவசிகிச்சை = அசுவதம் + சிகிச்சை
அசுவதீபம் = அகவம் + தீபம்
அசுவபலம் = அசுவ + பலம்
அசுவவாரியர் = அசுவ(ம்) + வாரியர்
அசுவவாலம் = அசுவ + வாலம்
அசுவினிதேவர் = அசுவினி + தேவர்
அசைசிமிழ் = அசை + சிமிழ்
அசைச்சீர் = அசை + சீர்
அசைச்சொல் = அசை + சொல்
அசைநிலையளபெடை = அசைநிலை + அளபெடை
அசையாப்பிடாரி = அசையாத + பிடாரி
அசையிடுதல் = அசை + இடுதல்
அசைவாடுதல் = அசைவு + ஆடுதல்
அசைவின்மை = அசைவு + இன்மை
அசோகவனம் = அசோக(ம்) + வனம்
அச்சகம் = அச்சு + அகம்
அச்சஞ்சு = (ஐந்து) அஞ்சு + ஆஞ்சு அச்சு + அஞ்சு
அச்சடித்தல் = அச்சு + அடித்தல் 
அச்சடியன் = அச்சு + அடி + அன்
அச்சடியோலை = அச்சு + அடி + ஓலை
அச்சடுக்குதல் = அச்சு + அடுக்குதல்
அச்சடையாளம் = அச்சு + அடையாளம்
அச்சழிவு = அச்சு + அழிவு
அச்சறுக்கை = அச்சம் + அறுக்கை
அச்சாரம் = அச்சு + ஆரம்
அச்சிக்குதிரை = அச்சி + குதிரை
அச்சிடுதல் = அச்சு + இடுதல்
அச்சிப்பாக்கு = அச்சி + பாக்கு
அச்சுக்கட்டுதல் = அச்சு + கட்டுதல்
அச்சுக்கரு = அச்சு + கரு
அச்சுக்கலை = அச்சு + கலை
அச்சுக்கலைஞர் = அச்சு + கலைஞர்
அச்சுத்தடி = அச்சு + தடி
அச்சுத்தொழில் = அச்சு + தொழில்
அச்சுபிணைத்தல் = அச்சு + பிணைத்தல்
அச்சுப்படி = அச்சு + படி
அச்சுப்படிவம் = அச்சு + படிவம்
அச்சுப்போடுதல் = அச்சு + போடுதல்
அச்சுருளி = அச்சு + உருளி
அச்சுவரி = அச்சு + வரி
அச்சுவினிகள் = அச்சுவினி + கள்
அச்சுவெல்லம் = அச்சு + வெல்லம் 
அச்செழுத்து = அச்சு + எழுத்து
அச்சேறுதல் = அச்சு + ஏறுதல்
அச்சோப்பருவம் = அச்சோ + பருவம்
அஞ்சலகம் = அஞ்சல் + அகம்
அஞ்சலிஅத்தம் = அஞ்சலி + அத்தம்
அஞ்சலித்தட்டு = அஞ்சலி + தட்டு
அஞ்சலுறை = அஞ்சல் + உறை
அஞ்சலொட்டகம் = அஞ்சல் + ஒட்டகம்
அஞ்சல் = அச்சல் + அஞ்சல்
அஞ்சற்கடிதம் = அஞ்சல் + கடிதம்
அஞ்சற்சான்று = அஞ்சல் + சான்று
அஞ்சற்பெட்டி = அஞ்சல் + பெட்டி
அஞ்சற்பை = அஞ்சல் + பை
அஞ்சற்றலை = அஞ்சல் + தலை
அஞ்சனக்காரன் = அஞ்சனம் + காரன்
அஞ்சனச்சலாகை = அஞ்சனம் + சலாகை
அஞ்சனவண்ணம் = அஞ்சன(ம்) + வண்ணம்
அஞ்சனவண்ணன் = அஞ்சன(ம்) + வண்ணன்
அஞ்சனவர்ணம் = அஞ்சன(ம்) + வர்ணம்
அஞ்சனவுருவன் = அஞ்சன(ம்) + உருவன்
அஞ்சனவெற்பு = அஞ்சன(ம்) + வெற்பு
அஞ்சாடுதல் = அஞ்சு + ஆடுதல்
அஞ்சாமடை = அஞ்சாம் + மடை
அஞ்சுபுல் = அஞ்சு + புல்
அஞ்சுருக்காணியுப்பு = அஞ்சு + உருக்கு + ஆணி + உப்பு
அஞ்சுருவாணி = அஞ்சு + உருவு + ஆணி
அஞ்சுருவாணிக = அஞ்சு + உருவு + ஆணிக
அஞ்செழுத்து = அஞ்சு + எழுத்து
அஞ்ஞான்று = அ + ஞான்று
அடக்கச்சடங்கு = அடக்கம் + சடங்கு
அடக்கச்செலவு = அடக்கம் + செலவு
அடக்கஞ்செய்தல் = அடக்கம் + செய்தல்
அடக்கமா(கு)தல் = அடக்கம் + ஆ(கு)தல்
அடக்கம் = அடக்கு + அடக்க 
அடக்கம் = அடக்கு + அம்
அடங்கலும் = அடங்கல் + உம்
அடங்கன்முறை = அடங்கல் + முறை 
அடங்கிடம் = அடங்கு + இடம்
அடங்குழி = அடங்கு + உழி
அடசுவயல் = அடசு + வயல்
அடத்திச்சீட்டு = அடத்தி + சீட்டு
அடப்பதாதி = அடப்பம் + தாதி 
அடர்த்திப்பலகை = அடர்த்தி + பலகை
அடர்ந்தேற்றி = அடர்ந்து + ஏற்றி
அடர்வு = அடர் + அடர்வு
அடர்வைசூரி = அடர் + வைசூரி
அடலோர் = அடல் + (ஆர்)ஓர்
அடவிக்கச்சோலம் = அடவி + கச்சோலம்
அடவிக்கல் = அடவி + கல்
அடறவினை = அடறு + வினை
அடாக்களியவர் = அடாத + களி + அவர்
அடாத = அடு + ஆ(எமஇநி) + த
அடாதான் = அடி + (அறு)அற்று
அடாவடியடி = அடாவடி + அடி
அடிகளார் = அடிகள் + கள் + ஆர்
அடிகள்மார் = அடி + கள் + மார்
அடிகிட்டி = அடி + கிட்டி
அடிகுடிமை = அடி + குடிமை
அடிகோல் சயம் = அடிகோல் + சயம்
அடிக்கடி = அடிக்கு + அடி
அடிக்கட்டுதல் = அடி + கட்டுதல்
அடிக்கட்டை = அடி + கட்டை
அடிக்கயில் = அடி + கயில்
அடிக்கலம் = அடி + கலம் 
அடிக்காயம் = அடி + காயம்
அடிக்கீழ் = அடி + கீழ்
அடிக்குடல் = அடி + குடல்
அடிக்குடி = அடி + குடி
அடிக்குள் = அடிக்கு + உள்
அடிக்கொள்(ளு)தல் = அடி + கொள் (ளு)தல்
அடிக்கோலுதல் = அடி + கோலுதல்
அடிக்கோல் = அடி + கோல்
அடிசில்குழிசி = அடிசில் + குழிசி
அடிசிற்பள்ளி = அடிசில் + பள்ளி
அடிசிற்புறம் = அடிசில் + புறம்
அடிசூடுதல் = அடி + குடுதல்
அடிசேர்தல் = அடி + சேர்தல்
அடிச்சால் = அடி + சால்
அடிச்சுவடு = அடி + சுவடு
அடிச்சூடு = அடி + சூடு
அடிச்சேடம் = அடி + சேடம்
அடிச்சோறு = அடி + சோறு
அடிதண்டம் = அடி + தண்டம்
அடிதாறு = அடி + தாறு
அடிதுடி = அடி + துடி
அடிதொடர் = அடி + தொடர்
அடிதொடு கடன் = அடி + தொடு + கடன்
அடிதொறும் = அடி + தொறும்
அடித்தண்டு = அடி + தண்டு
அடித்தளம் = அடி + தளம்
அடித்திசை = அடி + திசை
அடித்திப்பை = அடி + திப்பை
அடித்துப்புரண்டுவிழுந்தழுதல் = அடித்து + புரண்டு + விழுந்து + அழுதல்
அடித்துப்புரண்டுவிழுந்தெழுதல் = அடித்து + புரண்டு + விழுந்து + எழுதல்
அடித்துப்புரண்டுவிழுந்தெழுந்தோடுதல் = அடித்து + புரண்டு + விழுந்து + எழுந்து + ஓடுதல்
அடித்தூறு = அடி + தூறு
அடித்தேறு = அடி + தேறு
அடித்தோழி = அடி + தோழி
அடிநாச்சூலை = அடி + நா + சூலை
அடிநிழல் = அடி + நிழல்
அடிபந்து = அடி + பந்து
அடிபறித்தல் = அடி + பறித்தல் 
அடிபோடியெனல் =  அடி + போடி + எனல்
அடிபோடுதல் = அடி + போடுதல்
அடிப்படர்தல் = அடி + படர்தல்
அடிப்படுதல் = அடி + படுதல்
அடிப்படுத்துதல் = அடி + படுத்துதல்
அடிப்பதறுதல் = அடி + பதறுதல்
அடிப்பது = அ + அடிப்பது
அடிப்பந்தி = அடி + பந்தி
அடிப்பரத்துதல் = அடி + பரத்துதல்
அடிப்பலகை = அடி + பலகை
அடிப்பற்று = அடி + பற்று
அடிப்பாணர் = அடி + பாணர்
அடிப்பாய்தல் = அடி + பாய்தல்
அடிப்பார் = அடி + ப் + ப் + ஆர்
அடிப்பான்காய் = அடிப்பான் + காய்
அடிப்புக்கூலி = அடிப்பு + கூலி
அடிப்புறம் = அடி + புறம்
அடிப்பொடி = அடி + பொடி
அடிப்போடுதல் = அடி + போடுதல்
அடிமடியில் நெருப்பைக்கட்டுதல் = அடி + மடி + இல் + நெருப்பு + ஐ + கட்டுதல்
அடிமணியிடுதல் = அடி + மணி + இடுதல்
அடிமயக்கு = அடி + மயக்கு
அடிமாட்டுவிலை = அடிமாடு + விலை
அடிமூலம் = அடி + மூலம்
அடிமூன்றானை = அடி + முன் + தானை
அடிமைச்சீட்டு = அடிமை + சீட்டு
அடிமைப்பள்ளன் = அடிமை + பள்ளன்
அடிமையோலை = அடிமை + ஓலை
அடிமொழி = அடிமை + மொழி
அடியறுத்தல் = அடி + அறுத்தல் 
அடியனேன் = அடியன் + ஏன்
அடியாகெதுகை = அடி + ஆகு + எதுகை
அடியிடுதல் = அடி + இடுதல்
அடியிரட்டித்தல் = அடி + இரட்டித்தல்
அடியில்தொடுவன = அடியில் + தொடுவன
அடியுண்ணல் = அடி + உண்னல்
அடியுப்பு = அடி + உப்பு
அடியெடுத்தல் = அடி + எடுத்தல் 
அடியொட்டி = அடி + ஒட்டி
அடிவட்டணை = அடி + வட்டணை
அடிவண்டல் = அடி + வண்டல்
அடிவம்பு = அடி + (வடிம்பு)வம்பு
அடுகலன் = அடு + கலன்
அடுகனலவன் = அடு + கனல் + அவன்
அடுகுரல் = அடு + குரல்
அடுக்கடுக்காய் வாட்டுதல் = அடுக்கு + அடுக்கு + ஆய் + வாட்டுதல்
அடுக்கணி = அடுக்கு + அணி
அடுக்கம் = அடுக்கு + அம்
அடுக்கம்பாறை = அடுக்கம் + பாறை
அடுக்களைக்காணி = அடுக்களை + காணி
அடுக்காழி = அடுக்கு + ஆழி
அடுக்கிளநீர் = அடுக்கு + இளநீர்
அடுக்குச்சட்டி = அடுக்கு + சட்டி
அடுக்குத்தொடர் = அடுக்கு + தொடர்
அடுக்குந (நா) = அடுக்கு + ந (நா)
அடுக்குப்பாளம் = அடுக்கு + பாளம்
அடுக்குப்பாறை = அடுக்கு + பாறை
அடுக்குப்பானை = அடுக்கு + பானை
அடுக்குள் = அடுக்கு + உள்
அடுங்கரை = அடும் + கரை
அடுதொறும் = அடு + தொறும்
அடுத்தடுத்து = அடுத்து + அடுத்து
அடுத்தது = அடு + த்த + து
அடுத்தவர் = அடுத்த + அவர்
அடுத்தாள் = அடுத்த + ஆள்
அடுத்தூண் = அடுத்து + ஊண்
அடுத்தேறு = அடுத்து + ஏறு
அடுபவர் = அடு + ப் + அவர்
அடுபாக்கு = அடு + பாக்கு
அடுப்பூதி = அடுப்பு + ஊதி
அடுப்பேற்றுதல் = அடுப்பு + ஏற்றுதல்
அடுமடா = அடு + (மிடா)மடா
அடுவது = அடு + வ் + அது
அடுவல்போடுதல் = அடுவல் + போடுதல்
அடுவான் = அடு + வ் + ஆன்
அடே = அட + ஏ
அடைகில்லார் = அடைகு + இல்லார் 
அடைகுளிர் = அடை + குளிர்
அடைகுறடு = அடை + குறடு
அடைகொடாதான் = அடை + கொடாத + ஆன்
அடைக்கலக்காதை = அடைக்கலம் + காதை
அடைக்கலத்தளம் = அடைக்கலம் + தளம்
அடைக்கலமாதா = அடைக்கலம் + மாதா
அடைக்காயமுது = அடைகாய் + அமுது
அடைக்குழி = அடை + குழி
அடைக்கோழி = அடை + கோழி
அடைச்சல் = அடை + அடைத்தல்
அடைதடையம் = அடை + தடையம்
அடைதட்டி = அடை + தட்டி
அடைத்தட்டி = அடை + தட்டி
அடைத்தான் = அடை + த் + ஆன்
அடைத்தேற்றுதல் = அடைத்து + ஏற்றுதல்
அடைப்பம் = அடைப்பு + அம்
அடைப்பிரதமன் = அடை + பிரதமன்
அடைப்புக்குழல் = அடைப்பு + குழல்
அடைப்பைக்காரன் = அடை + பை + காரன் 
அடைமூக்கு = அடை + மூக்கு
அடையடிமை = அடை + அடிமை
அடையல் = அடை + அல்
அடையாதவர் = அடை + ஆ + த் + அவர்
அடையாமை = அடை + ஆ + மை
அடையாவண்ணம் = அடை + ஆ + வண்ணம்
அடையாள அட்டை = அடையாளம் + அட்டை
அடையாளக்காரர் = அடையாளம் + காரர்
அட்சக்கோடு = அட்ச + கோடு
அட்சச்சூலை = அட்ச + சூலை
அட்சதைப்பொட்டு = அட்சதை + பொட்டு
அட்சமணி = அட்சம் + மணி
அட்சமாலை = அட்ச + மாலை
அட்சரகணிதம் = அட்சரம் + கணிதம்
அட்சரகாலம் = அட்சர(ம்) + காலம்
அட்சரமுகன் = அட்சர(ம்) + முகன்
அட்சரவகுப்பு = அட்சர + வகுப்பு
அட்சிபுருவம் = அட்சி + புருவம்
அட்டகணம் = அட்டம் + கணம்
அட்டகுட்டம் = அட்ட(ம்) + குட்டம்
அட்டகுறி = அட்ட(ம்) + குறி
அட்டகுன்மம் = அட்டம் + குன்மம்
அட்டசருமக்கரு = அட்டசருமம் + கரு
அட்டசித்தி = அட்ட(ம்) + சித்தி
அட்டணைக்கால் = அட்டம் + அணை + கால் 
அட்டணைக்கால் போட்டிருத்தல் = அட்டம் + அணை +  கால் 
அட்டதளம் = அட்டம் + தளம்
அட்டதாய் = அட்டம் + தாய்
அட்டபந்தனம் = அட்டம் + பந்தனம்
அட்டமங்கலம் = அட்டம் + மங்கலம்