விசாலன் புத்திரன், உ, சாலிவாகன சகாப்தம் 1100 வருஷத்திலிருந்த ஒரு சம்ஸ்கிருத கவி. இவர் தம்பெயரால் ஒரு நிகண்டு செய்தவர், அது ஹேமசந்திரகோசம் எனப்படும்