சிருஷ்டிகாலத்திற் பிரமாவினால் படைக்கபட்ட ராக்ஷச அரசன். இவன்பாரி காலாக்கினி யென்னும் பயை. புத்திரன் வித்தியுத்கேசன். இவன் மாலியவந்தன் முதலாகிய ராடிச வம்சத்திற் மூலபுருஷன்