ஒரு கந்தருவன். இவன் ஒரு சாபத்தால் முதலைகாகிக் கிடந்து கஜேந்திரனென்னும் யானையைப் பிடித்த போது விஷ்ணுவினாற் கொன்றி ரக்ஷிக்கப்பட்டவன்