க. ஹிரணிய கசிபன், தம்பி. தந்தை கசியபப்பிரஜாபதி. தாய் திதி. இவனும் இவன் தமையனும் சனகசநந்நர்களுடைய சாபத்தினால் ராக்ஷசர்களாகப்பிறந்த விஷ்ணு துவாரபாலர்களாகிய ஜயவிஜயர்கள். இவர்கள் தவத்தினால் மிக்க கர்வமுடையர்களாய்த் தேவர்களுக்குத் துன்பஞ் செய்துவருங் காலத்தில் விஷ்ணுவாற் கொல்லப்பட்டவர்கள். உ. வசுதேவன் தம்பியாகிய சியாமனுடைய இரண்டாம் புத்திரன்