கசியபனுக்குத் திதியிடத்துப்பிறந்த புத்திரன். இவன் விஷ்ணுவால் நரசிங்காவதாரத்திற் கொல்லப்பட்டவன். இவன் மூவுலகங்கைளும் ஜயித்தவன். இவன் மகன் பிரஹலாதன்