ஹிமவான், ஹிமவந்தன்

இமயமலை. மேருபுத்திரியாகிய மனோரமையென்னும் மேனையை மணம் புரிந்து பார்வதியையும், கங்கையையும் பெண்ணாகப் பெற்று வளர்த்தவன்