ஹிடிம்பன் தங்கை. வீமன் இவளைக் காட்டகத்திற் கண்டு மணம் புரிந்தான். இவள் வயிற்றிற் பிறந்தபுத்திரன் கடோற்கசன்