கௌரவர்களுக்கு ராஜதானி. இது ஹஸ்திகன் நிருமித்த நகரம். இந்நகரம் பிற்காலங்கங்கை கொண்டழிந்தது. இப்போதுள்ள தில்லி நகருக்கு அறுகாத் தூரத்திலிருந்தது