ஹஸ்திகன்

சுகோத்திரன் புத்திரன். இவனே ஹஸ்தினாபுரம் நிருமித்தவன். அஜமீடன், துவிமீடன் புருமீடன் என்போர் இவன் புத்திரர்