விஜயாசுவனன் என்னும் அந்தர்த்தானனுக்கு நபஸ்வதியிடத்துப் பிறந்தவன். இவன் பர்ஹி, கயன், சுக்கிலன், கிருஷ்ணன், சத்தியன் என்னும் அஜினன் என்னுமறுவர் புத்திரரைப் பெற்றவன். இவர்கள் பிரசேதசரெனப்படுவர்