ஹரீதன்

விசுவாமித்திரன் புத்திரன். இவன் வமிசத்துப் பிராமணர் ஹரீதரெனப்படுவர்