ஹரிஹரராயன்

இவன் துங்கபத்திரா நதிதீரத்திலே காட்டைக் கெடுத்து நாடாக்கி வித்தியாநகரம் நிருமித்து அங்கிருந்து அரசியற்றினவன். இவன் இற்றைக்கு 500 வருஷங்களுக்கு முன்னிருந்தவன்