ஹரியசுவன்

க. திருடாசுவன் புத்திரன். நிகும்பன் தந்தை. உ. அநரண்ணியன் புத்திரன். சுமனசன் தந்தை. ந. திருஷ்டகேதுபுத்திரன். ச. பர்மியாசுவன்