ஹரித்துவாரம்

கங்காத்துவார மெனப்படும் க்ஷேத்திரம். விஷ்ணுவாற் கொல்லப்பட்ட மனு தனது மரணகாலத்திலே இத்தலம் புண்ணிய ஸ்தலமாகும்படி அநுக்கிரகிக்குமாறு விஷ்ணுவை வேண்ட அவ்வாறாயது