யாவனாசுவன் புத்திரன். இவன் தவத்தாற் பிரமரிஷியாயினவன். இவன் க்ஷத்திரிய வர்ணத்தவனேயாயினும், இவன் வமிசத்தார் பிராமணராயினர். அவர்கள் ஹரிதரெனப்படுவர்கள். ஆங்கிரச, அம்பரீஷ, யாவனாசுவ வமிசமாகப் பிறந்தார்கள். உ. லோகிதாசியன் புத்திரன். சம்பன் தந்தை