க. குதிரை முகமும் மனுஷியபதேகமும் உடையகற்கி அவதாரத்தின் பெயர். மதுகைடவர் தங்களை அபகரித்தொனிக்க அவைகளை மீட்டுமாறு கொண்ட மூர்த்தம். ஹயக்கிரீவமூர்த்த மெனப்படும். உ. சோமகன் என்னும் தானவன்