ஹம்சன்

வசுதேவனுக்குச் சீதேவியிடத்துப் பிறந்த இரண்டாம் புத்திரன். உ. டிசிகன் சகோதரன். கௌசிகனெனவும் படுவன்