ஹனுமந்தன், ஹனுமான்

சுக்கிரீவன் மந்திரி. ராமன் தூதன். வாயுதேவனது அநுக்கிரகத்தால் அஞ்சனை வயிற்றிற் பிறந்தவன்