ஸ்ரீராமநவம்

சைத்திர சுக்கிலநவமி. இத்தினம் விஷ்ணு ராமனாக அவதரித்தமையால் விரத தினமாகக் கொள்ளப்பட்டது