காவேரி கொள்ளிடங் களுக்கிடையேயுள்ள ஸ்தலம். இந்த ஸ்தலத்தி லெழுந்தருளியிருக்கும் விஷ்ணுமூர்த்தி விபீஷணனால் பூசிக்கப்பட்டவர்