ஸ்மிருதி

தக்ஷன்பாரி. முதல் அங்கிரசன்பாரி. சிரத்தையெனவும் பெயர் பெறுவள். சினீ, வாலி, குகு, ராகை, அநுமதி என்போர் இவள் புத்திரிகள்