வளம் பொழில் சூழ் வைப்பூர் (பெரிய -34-480) என்ற நிலையில் வைப்பூர் என்ற ஊர்பற்றி அறிய இயலுகிறது. பிறஎண்ணங் கள் தெளிவில்லை.