வேலம்புத்தூர்

மாணிக்க வாசகர் சுட்டும் ஊர் இது.
வேலம்புத்தூர் விட்டேறருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் (திரு – கீர்த்தி29-30)
என இதனை யுணர்த்துகின்றார். வேலம் மரங்கள் மிகுந்த புதிய குடியிருப்புப் பகுதி என்ற நிலை இதற்கு அடிப்படையாகலாம்.