இவர் சற்றேறக் குறைய முந்நூறு வருஷங்களுக்கு முன்னே விஜய நகரத்திலே விளங்கிய வித்துவான், வேதாந்த சாஸ்திரங்களிலே மகாநிபுணர், இவர் செய்த நீதிநூல் அத்தியற்புதமானது. அந்நூல் தமிழிலே வேமன வெண்பாவென்னும் பெயரால் மொழிபெயர்க்கப்பட்டது, பலிஜ ~ புரா