இவ்வூர் கலியுகம் பதினாறாண்டாகிய ஜய வருடத்திலே சந்திரகுலசேகரபாண்டியன் அயோத்தியிலிருந்து இரண்டாயிரத் தெண்மர் பிராமணரைக் கொணர்ந்து குடியேற்றித் தானஞ் செய்த வூர்களுளொன்று. இது பாண்டி நாட்டில் இன்றும் பெரியதோர் அக்கிரகாரமாக விளங்குவது