வேனன்

சுவாயம்புவன் வமிசத்து அங்கன் மகன். பிருதுச்சக்கரவர்த்தி தந்தை. வேனன் புத்திரோற்பத்தியின்றி இறக்க அவன் தொடையெலும்பை யெடுத்துக் கடைந்த போது இப்பிருது சக்கரவர்த்தி பிறந்தான்