இவர் வடகலை வைஷ்ணவாசாரியர். சிறந்த பண்டிதசிரோமணி. இவர் செய்த நூல் பரமபதசோபானம். இவர் ஐஞ்நூறு வருஷங்களுக்கு முற்பட்டவர்