துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் தமிழிற் செய்த வேதாந்த நூல். செய்யுட் சிறப்பும் பொருட்கம்பீரமுமுடையது. இதற்கு முதனூல் வடமொழியிலுள்ள விவேகசிந்தாமணி