வேதசிரசு

பிராணன் புத்திரன். உசேநசுதந்தை. மார்கண்டேயன் புத்திரனென்றும் சிலர் கூறுப