வேண்மாள்

செங்குட்டுவன் மனைவி. இவள் கண்ணகியைப் பிரதிஷ்டித்துப் பூசிக்க வேண்டும் என்று தன்கணவனை வேண்டிக் கொண்டாள்