இவர் திருவள்ளுவர்க்குச் சிறப்புப்பாயிரஞ் சொல்லிய கடைச்சங்கப்புலவருளொருவர். இவர் பாடியகன்று முண்ணாது கலத்தினம்பாடாது என்ற பாட்டுத்தொல்காப்பியவுரையினு மொன்றுளது. இவர் கற்பனாலங்காரம் பெறப் பாடுவதில் வல்லவர் போலும்