வெற்றிவேற்செழியன்

கொற்கை நகரத்திருந்த ஒரு பாண்டியன். இவன் கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டுத் திருவிழாச் செய்து தந்நாட்டிற் சம்பவித்திருந்த துன்பங்களை யெல்லாம் நீக்கினவன். இவனுக்கு இளஞ்செழியனென்றும் பெயருண்டு