விலங்குகள் அவ்வவ்விடங்களில் இருந்தமையாலும், பிற காரணங்களாலும் அவற்றின் பெயர்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாகப் பயன்படுகின்றன. கறையான், புலி , மான் என்னும் விலங்குப் பெயர்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறாக அமைந்துள்ளன.