விதையம்

விமானத்திற்‌ சென்ற வாசவதத்தையால்‌ பார்க்கப்பட்ட நாடுகளுள்‌ ஒன்று. விதேக தேசம்‌ என்று கூறப்பெறுவது.
“அந்தமில்‌ விதையமுமணிதிகழந்தியும்‌” (பெருங்க, 5;4;126)