“வாடி” என்பது குடியிருப்பிடத்தைக் குறிக்கும் தெலுங்கு வடிவமாகும். அம்மொழியில் உள்ள “வாடா” எனப்திலிருந்து திரிந்த வடிவம் இதுவாகும். தெலுங்குச் சொற்களுடன் “வாடி” இணைந்து வருகின்ரது. “வாடி” என்ற முடியும் ஊர்களில் பெரும்பான்மையாக தெலுங்கு, கன்னட மக்கள் வாழ்ந்திருப்பர் அல்லது வாழ்ந்து கொண்டிருப்பர்.