‘வழங்கியல் மருங்கின் மருவொடுதிரிந’

உலக வழக்கிலே எளிமையாக ஒலிப்பதற்காக மருவி வழங்கும் இலக்கணத்தொடுபொருந்தா மரு.எ-டு : அருமருந்தன்ன – அருமந்த, ஆற்றூர் – ஆறை, மரவடி – மராடி,நாகப்பட்டினம் – நாகை, சோழனாடு-சோணாடு, மலையமானாடு – மலாடு (நன்.267)