வளைகுளம்

க்ஷேத்திரக் கோவை வெண்பா,
நெஞ்சே, வளைகுளத்துள் ஈசனனயே வாழ்த்து (14)
என இக்கோயிலைக் குறிப்பிட, திருநாவுக்கரசரும். இக்கோயிலைச் சுட்டும் தன்மை, சிவன் கோயில் உள்ள ஊர் இது என்பதைத் தெளிவாக்குகிறது. (திருநா – 273-2, 285-10) குளத்தின் வளைவு காரணமாகப் பெயர் பெற்றதோ எனக்கருதலாம்.