திருவலம் என, வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள ஊர் சம்பந்தர் பாடல் பெற்ற சிவன் கோயிலையுடையது. ஞானசம்பந்தர், இறைவன் உறைவிடமாக இது அமைகிறது என்ற நிலையில் இவ்விடத்தைக் குறிப்பிடுகிறாரே தவிர, வல்லம்’ என்ற ஊர் பற்றிய விளக்கங்கள் விளக்கப்படவில்லை.