வலிவலம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் கரிக்குருவி (வலி யன்) பூசித்த தலம் எனவே இப்பெயர் பெற்றது. என்ற எண்ண இப்பெயர்த் தொடர்பானது.- மாவியல் பொழில் வலிவலம் (123-1) மட்டமர் பொழில் வலிவலம் (123-2) என, சம்பந்தர் இதன் செழிப்பை யியம்புகின்றார்.