வனம்

திந்திரி = புளியமரம், வனம் = காடு. புளியமரங்கள் நிறைந்த ஊராகையால் திந்திரிவனம், திண்டிவனம் எனப் பெயர் வந்தது.