வத்தவநாடு

வத்தவ நாட்டின்‌ (வத்ஸதேசம்‌) தலைநகர்‌ கெளசாம்பி. இதற்குத்‌ தலைவன்‌ உதயணன்‌. வச்சம்‌ எனவும்‌, வத்தம்‌ எனவும்‌ வழங்கும்‌.
“வத்தவ நாடன்‌ வாய்மையிற்‌ றருக்கும்‌
கொற்ற வீணையுங்‌ கொடுங்குழை கொண்டனள்‌” (பெருங்‌,1:37:132 138)