வேற்றுமைக்கண் ழகரம் டகரமெய்யாகத் திரியும்.எ-டு : கீழ் + திசை= கீட்டிசைழகரம், தகரம் வரின் டகரமாகவும் நகரம் வரின் ணகரமாகவும்திரியும்.எ-டு : திகழ் + தசக் கரம் = திகடசக்கரம்; சோழ + நாடு = சோணாடு.(மு. வீ. புண. 210, 211)