மொழி ஓரெழுத்து முதலாக ஒன்பதெழுத்து இறுதியாகத் தொடர்ந்துவரும்.எ-டு: கா, அணி, அறம், அகலம், அருப்பம், அம்பலவன், அரங்கத்தான்,உத்தராடத்தான், உத்தரட்டாதியான். (மு. வீ. மொழி. 10)