இது பழைய வடமொழி யாப்பு நூல்களுள் ஒன்று. நான்கடி விருத்த வகைகளில்பிறழ்ந்து வருவனவும், மாராச்சை மிச்சா கிருதி முதலிய சாதியும்,ஆரிடமும் பிரத்தாரம் முதலியவும், ஆறு பிரத்தியமும் இந்நூலுள் பரக்கக்கூறப்பட்டுள்ளன. (யா. வி. பக். 486)