மெல்லெழுத்து: வேறு பெயர்கள்

மென்மை எனினும், மென்கணம் எனினும், மெலி எனினும்மெல்லெழுத்தென்னும் ஒரு பொருட்கிளவி. (மு.வீ.எழு. 17)