‘பெறுநவும்’ என்ற உம்மையால், அத்திக்காய் – அகத்திக்காய் -ஆத்திக்காய் – இறலிக்காய்- இலந்தைக்காய் – முதலாயின மெல்லெழுத்துப்பெறா எனக் கொள்க. (நன்.165 மயிலை.)